கோபி தெற்கு ஒன்றியம் பா வெள்ளாளபாளையம்ஊராட்சி சீனிவாசன்அவர்கள் இல்லத்தில்ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கோபி தெற்கு ஒன்றியம் பா வெள்ளாளபாளையம்ஊராட்சி சீனிவாசன்அவர்கள் இல்லத்தில்
ஒன்றிய கழகச் செயலாளர் சிறுவலூர் எஸ் ஏ முருகன் அவர்கள் தலைமையில்

கே கே செல்வம் சீனிவாசன்அவர்கள் பாக முகவர்கள் ஒருங்கிணைப்பாளர்கள் முன்னிலையில்
கோபி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மாநில நெசவாளர்அணி செயலாளர் SLT பா சச்சிதானந்தம் அவர்கள் ஆய்வு செய்து ஆலோசனை வழங்கினார்.

நிகழ்வில் பாக முகவர்கள் BLA2 உறுப்பினர்கள் BLC கிளைக் கழக செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.

செய்தியாளர் : ஆசிரியர் சிவகுமார்

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.