"தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவு"

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெயில் பதிவு:

- வானிலை மையம் தகவல்

"தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி வெயில் பதிவு"

தமிழ்நாட்டில் 13 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகி உள்ளது: வானிலை மையம் தகவல்

🌞. ஈரோட்டில்-104;

🌞. சேலம், திருச்சி-103;

🌞. மதுரைநகர், மதுரை விமான நிலையம், நாமக்கல்-102;

🌞. வேலூர், தஞ்சை, கோவை-101;

🌞. திருப்பத்தூர், திருத்தணியில்-100 டிகிரி ஃபாரன்ஹீட்
வெயில் பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

கருத்துரையிடுக

0கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.